Returns | Cancellation Policy | Out of Stock
தயாரிப்பு அனுப்புதல்
- ஒரு ஆர்டர் செயலாக்கப்பட்டுபின்னார் பின்னார், பொருட்கள் திரும்பப் பெறப்படாது அல்லது மாற்றப்படாது.
- எந்தவொரு தயாரிப்பு அல்லது ஆர்டர் பிரச்சினையும் ஆர்டரைப் டெலிவரி பெற்ற 1/4 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். (இல்லாவிட்டால் பிரச்சனை ஏதும் இல்லை என்று பயனர் பெற்றுக் கொண்டதாக என்று கருதப்படும்).
ரத்துசெய்தல் கொள்கை
- நீங்கள் ஆர்டர் கொடுத்த பிறகு எக்காலம் கொண்டும் ஆர்டரை ரத்து செய்ய முடியாது. ஒரு ஆர்டரை செயல்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய www.pattykadai.com க்கு முழு உரிமை உண்டு. www.pattykadai.com எடுத்த முடிவை, (ரத்து செய்வது தொடர்பான www.pattykadai.com இன் முடிவை) ஏற்கவும் வாடிக்கையாளர் ஒப்புக்கொள்கிறார்.
- பயனர் ரத்து செய்யப்பட்ட ஆர்டரின் மதிப்பில் 25% போக மீதி மட்டும் 14 நாட்களுக்குப் பிறகு பணம் செலுத்தும் போது பயணப்படுத்த பயனர் வங்கி அட்டை கணக்குக்கு மீண்டும் வரவு வைக்கப்படும்.
கையிருப்பில் இல்லை
- தயாரிப்பு கையிருப்பில் இல்லாத பட்சத்தில், www.pattykadai.com ரத்து செய்த ஆர்டரின் தயாரிப்பு மதிப்பு www.pattykadai.com பயனர் கணக்கிற்கு, பணம் செலுத்தும் போது பயன்படுத்தப்படும் பயனர் வங்கி/அட்டை கணக்கிற்கு 72 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் வரவு வைக்கப்படும்.
- மேற்படி நிபந்தனைகளை படித்து பார்த்து நன்றாக புரிந்து கொண்டு பிறகு தான் www.pattykadai.com இல் ஆர்டர் செய்கிறேன்.
Product Shipping
Once an order has been processed, items will not be refunded or exchanged.
Any product or order issue must be reported within 1/4 hour of receiving the order. (Otherwise, the user will be deemed to have received the order without any problem).
Cancellation Policy
You cannot cancel an order at any time after you have placed it. www.pattykadai.com has the sole right to decide whether to process an order or not. The customer agrees to accept the decision made by www.pattykadai.com (www.pattykadai.com’s decision regarding cancellation).
The user will be refunded 25% of the value of the canceled order and the remaining balance will be credited to the user’s bank card account for payment after 14 days.
Out of stock
In case the product is out of stock, the product value of the order cancelled by www.pattykadai.com will be re-credited to the www.pattykadai.com user account and the user bank/card account used for payment after 72 hours.
I place an order on www.pattykadai.com only after reading and understanding the above conditions.